|
எமது ஆலயத்தின் கொடியேற்ற கிரியைகள் மிகவும் விமரிசையாக இன்று (21.07.2011) இடம்பெற்றது. இதற்கான கொடிச்சீலை மட்டக்களப்பு ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேற்றைய தினம் (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. கொடிச்சீலை தாமரைக்கேணி திரு.ந.இராசதுரை குடும்பத்தினரின் உபயமாக வழங்கப்பட்டது.
|