You need to upgrade your Flash Player or to allow javascript to enable Website menu.
Get Flash Player
     
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடியேற்றத் திருவிழா - 2011

இரதோற்சவம் - புகைப்படங்கள்

   

எமது ஆலயத்தின் கொடியேற்ற கிரியைகள் மிகவும் விமரிசையாக இன்று (21.07.2011) இடம்பெற்றது. இதற்கான கொடிச்சீலை மட்டக்களப்பு ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேற்றைய தினம் (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. கொடிச்சீலை தாமரைக்கேணி திரு.ந.இராசதுரை குடும்பத்தினரின் உபயமாக வழங்கப்பட்டது.

 

 

இன்றைய கிரியைகள் பிரம்மஸ்ரீ நாராயண சண்முகநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. கொடியேற்றமானது வியாழக்கிழமை ஆகிய இன்று சஷ்டித்திதியும், உத்தரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுப வேளையில் இடம்பெற்றது.

 
 

 

 
   
   
     
     
 

`

 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
   
     
     
     
 
     
     

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையர் (ஸ்ரீ மாமாங்கேஸ்வர) உத்தியோக இணையத்தளம் உங்களை வரவேற்கின்றது. இந்த இணையத்தளத்தில் ஆலயம் பற்றிய சகல செயற்பாடுகளையும் மற்றும் ஆலயம் பற்றிய தரவுகளையும் காணலாம். இவ்விணையதளத்தைப் பராமரிப்பது ஸ்ரீ மாமாங்கப்பிளையர் பேராலய நிருவாகம். உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி-info@mamangar.org

 

Welcome to Amirthakaly Sri Mamanga pillaiyar kovil official website. This website provide all  the details about the functions and the detail about the temple. This website is maintaining by the committee of the Amirthakaly Sri Mamanga pillaiyar Kovil. We  welcome the suggestions for this website to improve the website quality. we also request all the Batticaloa members all around the world to have link with us, please send your details to our mail address in the contact details. info@mamangar.org